சந்திரா இரவீந்திரனின் நூல் வெளியீட்டு நிகழ்வு - இலண்டனில்

திருமதி.சிவா தியாகராஜா அவர்களிடமிருந்து திரு.கைலாயபதிவாகன் அவர்கள் 'நிலவுக்குத் தெரியும்' முதற் பிரதியினைப் பெற்றுக் கொள்கிறார்.
செல்வி.துரைச்செல்வி பொன்னுத்துரை அவர்கள் ஆய்வுரை

யமுனா ராஜேந்திரன் அவர்கள் ஆய்வுரை


பத்மநாப ஐயர் அவர்கள் வெளியீட்டுரை

சிவஸ்ரீ கமலநாதக்குருக்கள் அவர்கள் ஆசியுரை

திருமதி.நளாயினி இந்திரன் அவர்கள் ஆய்வுரை

திரு.பற்றிமாகரன் அவர்கள் ஆய்வுரை

செல்வி.தர்ஷியா இரவீந்திரகுமாரன் அவர்களின் வீணை இசையுடன் நிகழ்ச்சி ஆரம்பம் - இணையிசை மிருதங்கம் - திரு.குமரன் இரவீந்திரதாஸ்

நன்றியுரை - செல்வன்.ரிஷியன் இரவீந்திரகுமாரன்

Comments

Popular posts from this blog

காகம் விழுந்து கரைந்தது!

காற்று – சிறுகதை

காத்தவராயரும் இலந்தை மரமும்